Looking For Anything Specific?

test

Post Top Ad

Your Ad Spot

உணவே மருந்து

 

குறள் 942

 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

 

Transliteration in English

 

marundhena vaeNtaavaam yaakkaikku arundhiyadhu

atradhu poatri uNin

 

Transliteration in Devnagari

 

मरुंदेन वेण्‍डावाम् याक्‍कैक्‍कु अरुंदियदु

अट्रदु पोट्रि उणिन्

 

மு.வரதராசன் விளக்கம்:

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

 

 

சாலமன் பாப்பையா விளக்கம்:

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகி விட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

 

 

English Couplet 942:

 

No need of medicine to heal your body's pain,

If, what you ate before digested well, you eat again.

 

 

Couplet Explanation:

 

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

-------------

புற்று நோயை எதிர்க்கும் மூன்று பழங்கள் / Three Fruits to fight Cancer

1. பப்பாளி,

2. சொன்காயா எனும் முள்ளு சீதா

3. திராட்சை

PSG fruits

1. P - Papaya

2. S - Soncoya

3. G - Grapes

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot