வினா - 1
23 வயதான ஒரு பெண் மாரத்தான் போட்டியின் இறுதிக் கோட்டில் சரிந்து விழுந்த 2 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். அவர் சுயநினைவை இழக்கவில்லை. மற்றும் அவர் விழிப்புடனும் இணக்கமாகவும் உள்ளார். மேலும் அவருக்குத் தலைச்சுற்றலோடு தலை லேசாக உள்ளது போல் உணர்கிறார். தலைவலியோ அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகளோ இல்லை. அவருக்கு முந்தைய மருத்துவ வரலாறும் ஏதும் இல்லை. அவர் மருந்துகள் எதுவும் எடுத்துக்கொள்வதும் இல்லை. அவரது நெஞ்சகத் துடிப்பு 120/நிமிடம், மற்றும் குருதி அழுத்தம் 85/50 mm Hg ஆக உள்ளது. மற்ற அறிகுறிகள் இயல்பாக உள்ளன. அவரை ஒரு கட்டிலில் படுக்கவைத்து கால்கள் உயர்த்தப்பட்டு, 0.9% உவர் நீர்மம் உட்செலுத்தப்படுகிறது. முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அவரது நெஞ்சகத் துடிப்பு 70/நிமிடமாகவும், இரத்த அழுத்தம் 110/70mm Hg ஆக உள்ளது. அவர் பின்னர் நன்றாக உணர்கிறார், உண்ணத் துவங்குகிறார்.
இந்த நோயாளியின் நிலையைப் பின்வருவனவற்றுள் எது சிறப்பாக உணர்த்துகிறது? | |
அ. தன்னியக்கச் செயலிழப்பு (Autonomic dysfunction) |
|
ஆ. பொட்டாசியம் / வெடியுப்புக் குறைவு (Hypokalemia) |
|
இ. சோடியம் / உப்புக் குறைவு (Hyponatremia) |
|
ஈ. நிமிர்நிலைக் குறைக்குருதியழுத்தம் (Orthostatic hypotension) |
|
உ. நெஞ்சகத்தசை அழற்சி (Myocardial inflammation) |
விடை - 1
ஈ. நிமிர்நிலைக் குறைக்குருதியழுத்தம் (Orthostatic hypotension)
வினா - 2 50 வயது பெண் ஒருவர் தொடர்ந்து ஆய்வுக்காக முறையாக மருத்துவரிடம் வந்து கொண்டிருக்கிறார். இரண்டு முந்தைய வருகைகளில் அவரது குருதி அழுத்தம், முறையே, 145/100 mm/Hg மற்றும் 145/95 mm/Hg ஆக உள்ளது. இம்முறை, அவரது நாடித்துடிப்பு 75/நிமிடம், சுவாசம் 15/நிமி, மற்றும் இரத்த அழுத்தம் 150/95 mm/Hg ஆக உள்ளது. உடலியல் ஆய்வில் மற்ற இயல்பற்ற நிலை எதுவும் காட்டவில்லை. இதன் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், நோயாளிக்கு கீழே குறிப்பிட்டவற்றுள் எது குறைய வாய்ப்புள்ளது ?
|
அ. அழுத்தஏற்பியின்வெளியீடு |
ஆ. குருதி உள்வாங்களின் போது இடது கீழறை விறைப்பு |
இ. இடது கீழறைச் சுவர் தடிமன் |
ஈ. நெஞ்செக்கித்தசை உயிர்வளி நுகர்வு |
வினா - 3 செவிக்குழலை சுத்தம் செய்யும் போது ஏற்படும் இருமல் ____ன் தூண்டுதலின் விளைவால் உண்டாகிறது. | |
அ. | 5’ம் மண்டையோட்டு நரம்பு |
ஆ. | 3’ம் மண்டையோட்டு நரம்பு |
இ. | 10’ம் மண்டையோட்டு நரம்பு |
ஈ. | 7’வது மண்டையோட்டு நரம்புகளின் கிளைகள் |
விடை - 3
இ. | 10’ம் மண்டையோட்டு நரம்பு USMLE-Fragen Eine 27-jährige Frau kommt vor der Empfängnis zur Beratung ins Büro. Sie gibt an, dass eine Freundin kürzlich ein Neugeborenes mit einem Neuralrohrdefekt zur Welt gebracht hat und sie ihr Risiko, ein Kind mit dieser Erkrankung zu bekommen, verringern möchte. Sie hat keine Vorgeschichte von schweren medizinischen Erkrankungen und nimmt keine Medikamente ein. Die körperliche Untersuchung zeigt keine Auffälligkeiten. Es ist am angemessensten, diesem Patienten zu empfehlen, mit der Supplementierung mit einem Vitamin zu beginnen, das ein Cofaktor in welchem der folgenden Prozesse ist? (A) Biosynthese von Nukleotiden (B) Protein-Gamma-Glutamat-Carboxylierung (C) Abfangen freier Radikale (D) Transketolation (E) Triglycerid-Lipolyse (Antwort: A) REFERRED BOOKS Please click here for downloading the books USMLE STEP-1 ON PHYSIOLOGY https://drive.google.com/file/d/1WLz-GdD3qEe9ah7F-hlLxaI-xNPJx93u/view?usp=sharing USMLE STEP-1 ON BIO-CHEMISTRY AND MEDICAL GENETICS https://drive.google.com/file/d/1q-_ovdMFZTFFF_AAlm--QJ11Ddspwcrb/view?usp=sharing USMLE STEP-1 ON ANATOMY https://drive.google.com/file/d/13qZwuVdsXDqOhiNlEqmWpFCxj1Wwa3Gd/view?usp=sharing USMLE STEP-1 ON PHARMACOLOGY https://drive.google.com/file/d/1XK0Sfet_It0-_B9y4TSk7xIHQNysZ_Tc/view?usp=sharing USMLE STEP-1 ON PATHOLOGY https://drive.google.com/file/d/119MTToofeDLz8ABkmV6A8i-5P06hn3N1/view?usp=sharing
USMLE STEP-1 ON IMMUNOLOGY AND MICROBIOLOGY https://drive.google.com/file/d/1OboGBbHE1XgRjAZ0GoF6upKfD-h3-eEJ/view?usp=sharing
USMLE STEP-1 ON BEHAVIORAL SCIENCE AND SOCIAL SCIENCES https://drive.google.com/file/d/1zHsjUOvJ8prsUx_D-MyJFAtCPKo4Didx/view?usp=sharing
|
No comments:
Post a Comment