PCOD
பொருட்கள் |
அளவு |
வேளை |
அனுபானம் |
1.அஸ்வகந்தாதி
லேகியம் 2. சதாவாரி
லேகியம் 3.நெல்லிக்காய்
லேகியம் |
சுண்டைக்காய் அளவு |
காலை
& இரவு |
சாப்பாட்டிற்குப் பின் பாலுடன் |
4.
சிற்றாமுட்டி
எண்ணெய் |
5 மிலி |
காலை |
வெறும் வயிற்றில் |
5.
அன்னபேதி
செந்தூரம் |
50 மி கிராம் |
காலை & இரவு |
சாப்பாட்டிற்குப் பின் தேனுடன் |
பொருட்கள் |
அளவு |
|
வேளை |
அனுபானம் |
கழற்சிக்காய் பருப்பு |
100 கிராம் |
1 தேக்கரண்டி அளவு |
காலை
& இரவு |
சாப்பாட்டிற்குப் பின் |
பெருங்காயம் |
100 கிராம் |
|||
மாதுளை தோல் |
கைப்பிடி |
|||
அவுரி இலை |
கைப்பிடி |
|||
பூண்டு |
10
பல் |
|||
தும்மட்டிக்காய் |
1 |
பொருட்கள் |
அளவு |
|
வேளை |
அனுபானம் |
ஓமம் |
75 கிராம் |
1 தேக்கரண்டி அளவு |
இரவு மட்டும் |
சாப்பாட்டிற்குப் பின் வெந்நீருடன் |
வெந்தயம் |
150 கிராம் |
|||
கருஞ்சீரகம் |
300 கிராம் |
திரிபலா |
|
|
|
|
கடுக்காய் $ |
100 கிராம் |
1 தேக்கரண்டி
அளவு |
இரவு மட்டும் |
சாப்பாட்டிற்குப் பின் வெந்நீருடன் |
நெல்லிக்காய்$ |
100 கிராம் |
|||
தான்றிக்காய்$ |
100 கிராம் |
$ கொட்டை நீக்கி
பத்தியம்
சிறுகீரை, அகத்திக்கீரை, பாகற்காய், கருவாடு, (கூடாது)
தவிர்க்க வேண்டியவை
நேரங்கழித்து தூங்குதல், டிவி சீரியல்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகள், மலச்சிக்கல்.
சேர்க்க வேண்டியவை
Sir,
ReplyDeleteUseful medicine and easy medicine I will ask my daughter to take Triphala and omam/venthiam/karunjeeragam powder. This two medicine can take upto 6 months or more than 6 months.
Thank you sir.