Looking For Anything Specific?

test

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 18, 2021

Questions for United States Medical Licensing Examination (USMLE) - Step 1

வினா 

50 வயது பெண் ஒருவர் தொடர்ந்து ஆய்வுக்காக முறையாக மருத்துவரிடம் வந்து கொண்டிருக்கிறார். இரண்டு முந்தைய வருகைகளில் அவரது குருதி அழுத்தம்முறையே145/100 mm/Hg மற்றும்  145/95 mm/Hg ஆக உள்ளது. இம்முறை, அவரது நாடித்துடிப்பு 75/நிமிடம்சுவாசம் 15/நிமிமற்றும் இரத்த அழுத்தம் 150/95 mm/Hg ஆக உள்ளது. உடலியல் ஆய்வில் மற்ற இயல்பற்ற நிலை எதுவும் காட்டவில்லை. இதன் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால்நோயாளிக்கு கீழே குறிப்பிட்டவற்றுள் எது குறைய வாய்ப்புள்ளது ?

 

அ. அழுத்தஏற்பியின்வெளியீடு

ஆ. குருதி உள்வாங்களின் போது இடது கீழறை விறைப்பு

இ. இடது கீழறைச் சுவர் தடிமன்

ஈ. நெஞ்செக்கித்தசை உயிர்வளி நுகர்வு

 விடை 

அ. அழுத்தஏற்பியின்வெளியீடு

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot